Thursday 1 September 2022

பிரகாஷ் இயக்கத்தில் “வனவேட்டை ”

SHARE


யுத்தத்திற்குப் பின் வன்னி மண்ணிலிருந்து வரக்கூடிய சினிமா சார்ந்த படைப்புக்கள் விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது.

மல்லாவி சேர்ந்த இயக்குநர் பிரகாஷ் அவ்வப்போது குறும்படங்களை வெளியிட்டு வருபவர்

தற்போது அவரின் இயக்கம் மற்றும் குணாவின் உதவிஇயக்கம், நிதர்சனின் ஒளிப்பதிவு , ஒளித்தொகுப்பில், நடிப்பிலும் ஒளித்தொகுப்பிலும் நவம்,ஜக்சன்,விதுசன், கீர்த்தனா, கமல்,தேனுசன் மற்றும் பலரின் நடிப்பிலும் வெளிவந்திருக்கிற குறுந்திரைப்படம் தான் “வனவேட்டை ”

வெளியிட்டு ஒருநாளிலேயே மூவாயிரம் பார்வையாளர்களை கடந்திருக்கிறது

சினிமா மீது கொண்ட தாகத்தில் வித்தியாசன திரைக்கதையை கையிலெடுத்து குறுந்திரைப்படத்தை எடுத்து வெளியிட்டிருக் கிறார்கள்.

இவர்களின் இந்த முயற்சி அசுர வளர்ச்சியை நோக்கி செல்ல ஆதரவு கொடுங்கள்.

SHARE