HomeJaffna News இன்று முதல் வெள்ளிவரையான மின் வெட்டு குறித்த அறிவிப்பு..!!! Tuesday, September 13, 2022 இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று(13) முதல் வெள்ளிக்கிழமை (16) வரை 1 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. Tags: Jaffna News news sri lanka news Facebook Twitter