Thursday 29 September 2022

நாளைய மின்வெட்டு அட்டவணை..!!!

SHARE


இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (30) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.



SHARE