நாட்டில் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதி..!!!





நாட்டில் 26ஆம் திகதி புதன்கிழமை 7 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Put your ad code here

Previous Post Next Post