3 மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக பதவி நீக்கினார் ஜனாதிபதி..!!!



வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள்

ஜீவன் தியாகராஜா – வடக்கு மாகாணம்
அனுராதா யஹம்பத் – கிழக்கு மாகாணம்
கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட – வடமேல் மாகாணம்
Previous Post Next Post


Put your ad code here