யாழ். அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மகோற்சவம்..!!! (Video)


யாழ்ப்பாணம் - அராலி ஆவரம்பிட்டி ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய(நாவலடி அம்மன்)சோபகிருது வருட மகோற்சவமானது கடந்த 26.05.2023 வெள்ளிக்கிழமை பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று (28.05.2023) ஞாயிற்றுக்கிழமை 3ம் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்












































Previous Post Next Post


Put your ad code here