போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது சுகவீனமுற்றார்.
இதன்போது, உதவி பொலிஸ் பரிசோதகர் இஷானி சுலோசனா குறித்த தாயாருக்கு குடிநீர் வழங்கியமை கவனத்தை ஈர்த்துள்ளது.
Tags:
sri lanka news