இன்றைய டொலர் பெறுமதி..!!!



கடந்த 15 நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (02) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் படி,

இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முறையே ரூ. 309.70, ரூ. 322.68 ஆக உள்ளது.

நேற்று முன்தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முறையே ரூ. 322.96, ரூ. 335.40 ஆக காணப்பட்டது.

இதேவேளை மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.



Previous Post Next Post


Put your ad code here