HomeJaffna News நயினை நாகபூசணி ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி வேலைகள் மும்முரம்..!!! Thursday, October 26, 2023 நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய புனருத்தாபன மஹாகும்பாபிஷேகம் 24.01.2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு ஆலய திருப்பணி வேலைகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Tags: Jaffna News religion news sri lanka news Facebook Twitter