யாழில் விலைக்கழிவில் பெற்றோல் விற்பனை..!!!


ஒரு லீற்றர் பெற்றோல் ரூ. 07 விலைக்கழிவிலும், ஒரு லீற்றர் டீசல் ரூ. 03 விலைக்கழிவிலும் தாம் விற்பனை செய்வதாக பெற்றோல் நிலைய உரிமையாளர் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சீன நிறுவனமான சினோபெக் (sinopec) நிறுவனத்தின் எரிபொருளே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here