வல்வெட்டித்துறையில் இளம் தாய் உயிரிழப்பு..!!!


யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் ஒருவர் தீடிரென சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்து சில வருடங்களில் இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஒரு ஆண் குழந்தைக்கு தாயான சிவரூபன் தேனுஜா( வயது 24) என்ற பெண்ணே 11.10.2023 அன்று உயிரிழந்தவர் ஆவார்.  



Previous Post Next Post


Put your ad code here