பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக போராட்டம்..!!!


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் 01.10.2023 தீர்மானத்திற்கமைவாக, இன்றையதினம்(12) அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
















Previous Post Next Post


Put your ad code here