வெளியானது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்..!!!


2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 394,450 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 78,103 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தனர்.
Previous Post Next Post


Put your ad code here