கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியது. யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 99.6 சதவீதம் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப்படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் பரீட்சைக்கு தோற்றிய 271 மாணவர்களில் 74 மாணவர்கள் 9A சித்திகளையும்,73 மாணவர்கள் 8A சித்திகளையும்,28 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.