1008 பானைகளில் பொங்கல் பொங்கி கிழக்கில் கொண்டாட்டம்..!!!(Photo, Video)


தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு திருகோணமலையில் பொங்கல் விழா இன்று (08) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதன்போது 1008 பானைகளில் பொங்கல் பொங்கியதுடன், கோலப்போட்டியும் முன்னெடுக்கப்பட்டது.

பரத நாட்டிய கலைஞர்கள் விழாவை அலங்கரித்திருந்தனர்.

Photos - Can Can Mano








































Previous Post Next Post


Put your ad code here