Wednesday 28 February 2024

மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி..!!!

SHARE


யாழ்.மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம், MSR'S EAST EAGLE SMASHERS(UK) குழுவின் அனுசரணையுடன் நடத்திய மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்.மறை மாவட்ட ஆயர்.கலாநிதி.ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் சிறப்பு விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜாவும் கலந்து கொண்டனர்.

படங்கள் - ஐ. சிவசாந்தன்






SHARE