கொழும்பு ஆமர் வீதியின் சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள 3 டயர் கடைகளில் தீ பரவியுள்ளது.
தீயினை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படடுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு டயர் கடையில் பரவிய தீ மேலும் இரண்டு கடைகளுக்கு பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயிணை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
sri lanka news