அவதானமாயிருங்கள்; மக்கள் வங்கி விசேட அறிவிப்பு..!!!


தனது வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ஒரு பொருளைப் பெற்றதாகவோ அல்லது பெற உள்ளதாகவோ கூறி, விவரங்கள் மற்றும் வங்கி அட்டை விவரங்களை கேட்டு மோசடியான SMS செய்தி பரப்பப்படுகிறது.

மோசடியான SMS செய்திகளுக்கு , மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்கள் அல்லது OTP எண்களை தெரியாத இணையதளங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும் மக்கள் வங்கி கேட்டுக்கொள்கிறது.
Previous Post Next Post


Put your ad code here