Friday 29 March 2024

யா/ நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் செயற்பட்டு மகிழ்வோம் விழா..!!!

SHARE

கல்வி அமைச்சினால் 2015ம் ஆண்டு முதல் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன் சிறுவர் விளையாட்டு விழா செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் யா / நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு செயற்பட்டு மகிழ்வோம் விழா   28.03.2024 வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.










































































SHARE