யாழ்ப்பாணத்தில் விடுதி சுற்றிவளைப்பு – ஐவர் கைது!



யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று முற்றுகையிடப்பட்டதுடன் ஐவர் நேற்று (24) கைது செய்யப்பட்டனர்.

நீண்டகாலம் தங்கும் விடுதி என்ற போர்வையில் விபச்சாரம் நடைபெறுவாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகில் இயங்கிய விடுதி இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது 4 பெண்களும், விடுதி உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Previous Post Next Post


Put your ad code here