நடிகர் விஜயின் புதிய படமான GOAT திரைப்படம் வௌியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனம் இது குறித்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
இதன்படி வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்களான விஜய், பிரபு தேவா, பிரசாந்த் உள்ளிடோர் நடிக்கும் GOAT திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் வௌியாகியுள்ளது.
Tags:
cinema news
