Wednesday 14 August 2024

யாழில். இளைஞன் உயிரிழப்பு..!!!

SHARE


தாய்மாமனின் உயிரிழப்பையடுத்து மன அழுத்தத்தில் இருந்த இளைஞன் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.
SHARE