க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர்-25 இல் ஆரம்பம்..!!!


2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம்- 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம்-20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (13.09.2024) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here