நுவரெலியா மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!




ஜனாதிபதித் தேர்தலின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 8,946

ரணில் விக்ரமசிங்க - 5,087

சஜித் பிரேமதாச - 4,334

நாமல் ராஜபக்ஷ - 308

திலீத் ஜயவீர 73


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 47.15%

ரணில் - 26.81 %

சஜித் - 22.84%




Put your ad code here

Previous Post Next Post