மாத்தறை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!


ஜனாதிபதித் தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், மாத்தறை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 19,712

ரணில் விக்கிரமசிங்க 5,088

சஜித் பிரேமதாச 4,041

நாமல் ராஜபக்ஷ 543

திலீத் ஜயவீர 258



பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 65.92%

ரணில் - 17.01 %

சஜித் - 13.51%




Previous Post Next Post


Put your ad code here