கொழும்பு மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!


ஜனாதிபதித் தேர்தலின் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 20,864

ரணில் விக்ரமசிங்க - 7,645

சஜித் பிரேமதாச - 4,080

நாமல் ராஜபக்ஷ - 561



பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 61.02%

ரணில் - 22.36 %

சஜித் - 11.93%




Previous Post Next Post


Put your ad code here