Homesri lanka news எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச..!!! Thursday, November 21, 2024 பத்தாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார். Tags: sri lanka news Facebook Twitter