இன்றைய டொலர் பெறுமதி..!!!



அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 02 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 61 சதம்.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி 286 ரூபா 09 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 69 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 23சதம் விற்பனை பெறுமதி 377 ரூபாய் 06 சதம்.

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.



Previous Post Next Post


Put your ad code here