இன்று செவ்வாய்க்கிழமை (07) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 291.3228 ரூபா ஆகவும் விற்பனை விலை 299.9224 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
Tags:
sri lanka news
