முல்லைத்தீவில் இளம் பெண் சடலமாக மீட்பு..!!!



முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 20 வயது இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் தேவஸ்ரலா (வயது-20) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குடும்பத் தகராறு காரணமாக விபரீத முடிவெடுத்து இவர் உயிரிழந்தார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here