
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் காலை 10 மணிவரையிலான நிலவரத்தின்படி,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 சதவீத வாக்குகளும், களுத்துறை மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும், பதிவாகியுள்ளன.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திஹாமடுல்ல 25%
யாழ்ப்பாணம் 18%
வவுனியா 35%
மன்னார் 23%
மொனராகலை 23%
நுவரெலியா 22%
கேகாலை 20%
அனுராதபுரம் 21%
களுத்துறை 20%
கம்பஹா 20%
பதுளை 22%
இரத்தினபுரி 20%
காலி 19%
மாத்தறை 21%
கிளிநொச்சி 22%
புத்தளம் 20%
மாத்தளை 25%
கண்டி 21%
ஹம்பாந்தோட்டை 19%
கொழும்பு 18%
பொலநறுவை 21%
குருணாகல் 20%
திருகோணமலை 21%,
மட்டக்களப்பு 22%,
முல்லைத்தீவு 25%