உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - இதுவரை பதிவான வாக்குகள்..!!!



நாடாளவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை பதிவான மாவட்ட ரீதியான வாக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

காலை 7 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமான நிலையில், மதியம் 1.00 மணி வரையான வாக்குப் பதிவுகள்


திஹாமடுல்ல 41%

யாழ்ப்பாணம் 34.48%

வவுனியா 37%

மன்னார் 40%

மொனராகலை 43%

நுவரெலியா 22%

கேகாலை 40%

அனுராதபுரம் 40%

களுத்துறை 20%

கம்பஹா 36%

பதுளை 48%

இரத்தினபுரி 37%

காலி 35%

மாத்தறை 42%

கிளிநொச்சி 39.8%

புத்தளம் 38%

மாத்தளை 25%

கண்டி 21%

ஹம்பாந்தோட்டை 20%

கொழும்பு 28%

பொலநறுவை 34%

குருணாகல் 20%

திருகோணமலை 36%,

மட்டக்களப்பு 38%,

முல்லைத்தீவு 25%
Previous Post Next Post


Put your ad code here