நாட்டை விட்டு வெளியேறினார் அர்ச்சுனா எம்.பி..!!!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(04) ஜெனீவா நோக்கி புறப்பட்டார்.

இதனை தனது உத்தியோகபூர்வ யூடியுப் தளத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

மேலும், குறித்த காணொளியில் தன்னுடைய தந்தை காட்டிகொடுப்பவர் என கூறிதை எதிர்த்து பல கருத்துக்களை வெளியிட்ட நிலையில், தனது மக்களுக்கான தான் செய்ய வேண்டிய சேவைக்காக தான் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here