யாழ்.நயினாதீவு - குறிகட்டுவான் படகு சேவைகள் நிறுத்தம்..!!!



சீரற்ற காலநிலையினால் நயினாதீவு - குறிகட்டுவான்  இடையிலான படகுசேவைகள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here