கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று திரும்பி வரும் வழியில் வந்தாறுமூலையில் நடந்த விபத்தில் சிக்கி ஓட்டமாவடியைச் சேர்ந்த மருத்துவபீட மாணவரொருவர் இன்று திங்கட்கிழமை (24.11.2025) மாலை உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவரான உயிரிழந்தவராவார்.
Tags:
sri lanka news