வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த குடும்பங்களுக்கு, ஒரு மாதத்துக்குரிய கொடுப்பனவாக, 2 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ரூ.25,000 வரையிலும், இரண்டிற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ரூ.50,000 வரையிலும், 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Tags:
sri lanka news