வீடுகளை இழந்தோருக்கு மாதந்தோறும் 25,000 வாடகை கொடுப்பனவு..!!!



வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு, வாடகை வீட்டில் (Rented Home) தங்குவதற்காக மாதாந்தம் ரூ.25,000 கொடுப்பனவு 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here