நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மூடப்படும் எனவும் கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news