மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (19) மற்றும் எதிர்வரும் திங்கட் கிழமை (22) ஆகிய இரு நாட்களும் மூடப்படும் என மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news