இன்று மாலை 6 மணி முதல் தனியார் பஸ் வேலைநிறுத்தம்?


தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று (22) மாலை 5 மணிக்குள் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்க்கமான முடிவை அறிவிக்கத் தவறினால், இன்று மாலை 6 மணி முதல் சேவையிலிருந்து விலகப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வு எட்டப்படாத பட்சத்தில், இரவு நேரப் போக்குவரத்து சேவைகள் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here