இன்றைய டொலர் பெறுமதி..!!!



இலங்கை மத்திய வங்கி இன்று (மே 21) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 342.6353 ஆகவும் விற்பனை விலை ரூபா 354.0350ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post


Put your ad code here