யாழ்ப்பாணத்தில் யுவதி காணாமல் போயுள்ளார்: தாய் பொலிஸில் முறைப்பாடு..!!!


யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் காணாமல் போன நிலையில் , அவரது தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தனது மகள் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

மகள் காணாமல் போனமை தொடர்ந்து கடந்த முதலாம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தேன். முறைப்பாடு செய்து 22 நாட்கள் கடந்த நிலையிலும் மகளை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

பொலிஸார் துரித கெதியில் விசாரணைகளை முன்னெடுத்து மகளை கண்டறிந்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என தாயார் கோரியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here