யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள் இதோ..!!!





மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(30) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ். பலாலி வீதி திருநெல்வேலி சந்தியிலிருந்து பலாலி வீதி வேம்படிச் சந்தி வரை,பனிக்கர் லேன், திண்ணை விடுதி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி, தபால் பெட்டிச் சந்தி, கந்தர்மடம் சந்தி, இலுப்பையடிச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, சிவன்- அம்மன் வீதி, அன்னசத்திர வீதி, ஆரியகுளம் சந்தி, கந்தர்மடம் அம்மன் வீதி, நாவலர் வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து அம்பலவாணர் வீதி அத்தியடி வரை, பலாலி வீதி பருத்தித்துறை வீதியிலிருந்து வீரமாகாளி கோவில் வரை,ஆரியகுளம் சந்தியிலிருந்து இராசாவின் தோட்டச் சந்தி வரை, கம்பஸ் லேன், திருநெல்வேலி புறப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிறைவேற் லிமிற்ரெட், நொதேர்ண் சென்ரல் கொஸ்பிற்றல், Bright inn AVNOR லிமிற்ரெட், பலாலி வீதி டம்றோ காட்சியறை, IBC தமிழ், BCCAS, இயற்கை விஞ்ஞான பீடம், விஞ்ஞான பீடம், இராமநாதன் வீதி புகையிரத நிலைய வீதி வரை, நல்லூர் ஒரு பகுதி, றியோ கிறீம் ஹவுஸ், கைலாசப்பிள்ளையார் கோவிலடி, வைமன் வீதி, நாவலர் வீதி ஒரு பகுதி, நாவலர் வீதியிலிருந்து இராசாவின் தோட்ட வீதி வரை, அரசடி பழம் வீதி, யாழ். இந்து மகளிர் கல்லூரி, British Council, றக்கா வீதியிலிருந்து கோவில் வரை, சுண்டுக்குளி றக்கா வீதி, TCT மண்டபம், முலவை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here