கொரோனா தொற்றால் 21ஆவது நபர் உயிரிழப்பு ..!!!


இலங்கையில் கொரோனா தொற்றால்  21ஆவது நபரும் உயிரிழந்துள்ளார்.

வெலிசறை மார்புச் சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று(31) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 10 ஆயிரத்து 856 பேர் கோரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 905 பேர் சுகமடைந்துள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here