நயினாதீவு குறிகாட்டுவானுக்கிடையிலான அனைத்துப் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊர் மக்களின் நலன் கருதி நாளை (02.11.2020) தொடக்கம் (15.11.2020) வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
