இலங்கையில் கொரோனா வைரஸினால் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இம்புல்கொட பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news