யாழ் இந்துக்கல்லூரி வளாகம் முழுவதும் தொற்று நீக்கல்..!!!


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று 22/11/2020 காலை தொற்று நீக்குதல் செயற்பாடு கல்லூரி முதல்வரின் கோரிக்கைக்கு அமைய இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால்  மேற்கொள்ளப்பட்டது .

இதன் போது வகுப்பறைகள், மண்டபங்கள், கணனி அலகு, நூலகம், பிரார்த்தனை மண்டபம், கோயில், மன்றம் கழகங்கள் அறை, களஞ்சியசாலை நிர்வாகப் பகுதி, மாணவர் விடுதி,நடைபாதை என அனைத்து பகுதியும் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.





 

 

Previous Post Next Post


Put your ad code here