யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த நிலையில் வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் திரு இராசேந்திரன் செல்வராசா தலைமையில் நீர்வேலி பகுதியில் உள்ள வெள்ள வாய்க்கால் பகுதிகள் JCB இயந்திரம் மூலம் தூர்வாரப்படுகின்றன.