திருகோணமலை கல்வி வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன..!!!


திருகோணமலை கல்வி வலயத்துக்கு உள்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here