இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு மீதான வரி 50 ரூபாயாக அதிகரிப்பு..!!!


இன்று நள்ளிரவு முதல், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான சிறப்பு வர்த்தக வரி 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ளதால் இந்த இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது

Previous Post Next Post


Put your ad code here